
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்.!
நாகாலாந்தின் ஆளுநராக உள்ள ஆர்.என். ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநரான பன்வாரிலால் புரோஹித், பஞ்சாபின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை வகித்துவரும் நிலையில், அவர்...
டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சஃபியாவிற்கு நீதி கேட்டு மதுக்கூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்!(படங்கள்)
தலைநகர் டெல்லியில் 21 வயதான பெண் காவலர் சஃபியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி பெற்றுத் தரக்கோரியும், குற்றவாளிகளுக்கு...
மரண அறிவிப்பு : சம்சுன்னிஸா அவர்கள்!
மரண அறிவிப்பு : மும்பாலைப்பட்டினத்தைச் சேர்ந்த மர்ஹூம் நாகூர் பிச்சை அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மருமகளும், முகமது சுல்தான் அவர்களின் மனைவியும், அகமது தம்பி, முஹம்மது இபுராஹீம், அப்துல்...
மரண அறிவிப்பு : பஷீர் அஹமது அவர்கள்!
மரண அறிவிப்பு : முத்துப்பேட்டையைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜா மைதீன் அவர்களின் மகனும், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த S. முகமது அலி அவர்களின் மருமகனும், சையது அஹமது, ஜெகபர்தீன் ஆகியோரின் சகோதரரும், ராஜா,...
CAAவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு(CAA) எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலினால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து...
அதிரை புதுமனைத்தெரு : அதிகழுத்தம் கொண்ட மின் மாற்றி துவக்கம் !
அதிராம்பட்டினம் பகுதியில் நிலவி வரும் குறைந்தழுத்த மின்சாரத்தால் அவ்வப்போது மின் தடை, உள்ளிட்ட சிக்கல்களை பொதுமக்களும், மின் வாரிய ஊழியர்களும் சந்தித்து வருகிறார்கள்.
இதனால் ஏற்படும் மின் தடையால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை...








