Wednesday, March 4, 2026

admin

9301 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
மாநில செய்திகள்
புரட்சியாளன்

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு இன்றே கடைசி நாள்!

மத்திய அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் வக்ஃப் சட்டத்தை மாற்றி, அதிலே பல்வேறு திருத்தங்களை செய்து புதிய வக்ஃப் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முயற்சி செய்தது. அப்போது இந்த சட்டத்திற்கு காங்கிரஸ்,...
புரட்சியாளன்

அதிரையில் வெளுத்து வாங்கும் மழை!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று புதன்கிழமை மாலை அதிரையை கருமேகங்கள் சூழ்ந்தன. அதன் தொடர்ச்சியாக இரவு 7...
admin

அதிரை அருகே குளத்தில் மிதந்த பச்சிளங் குழந்தை, சடலமாக மீட்பு..!!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள தம்பிக்கோட்டை கிராமத்தில் ஆன் குழந்தையின் சடலம் ஒன்று மிதப்பதாக அதிராம்பட்டினம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் உறவுகள் ட்ரஸ்ட் உதவியுடன் சடலத்தை மீட்டனர். பிறந்து சில...
admin

அதிரையில் விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்..!!

அதிரையில் விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம் . அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் பகுதியை சேர்ந்த சம்சுதீன் என்பவரது மகன் ECR. சாலையில் நடந்த விபத்தொன்றில் சிக்கிய சுகைல் வயது 20 படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அவரை பட்டுக்கோட்டை...
Admin

அமீரகத்தில் கலக்கும் அதிரையர் இர்ஃபான் அலி – கைப்பந்தாட்ட நாயகன் விருதை பெற்றார் !

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டியில் பிரபல வீரர்களை பந்தாடிய இர்ஃபான் அலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த போட்டியில் கர்நாடக அணியின் நட்சத்திர வீரரான அஸ்வல் ராய் கலந்து கொண்டு விளையாடினார்...
புரட்சியாளன்

காவிரியில் கரைபுரண்டோடும் தண்ணீர் – பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவுரை!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இஆப விடுத்துள்ள...