Thursday, March 5, 2026

admin

9301 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
மரண அறிவிப்பு
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி முகம்மது இர்பான், ஹாஜி முகம்மது அஸ்லம் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும்,...
புரட்சியாளன்

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வந்தனர். இன்று அரபு நாடுகள், மேற்கத்திய நாடுகளில் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்ட...
ADMIN SAM

மரண அறிவிப்பு : CMPலைன் பகுதியை சேர்ந்த அப்துல் நாசர் அவர்கள்..!

CMP லைன் பகுதியை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு.முஹம்மது சம்சுதீன் அவர்களின் மகனும், அ.சி.மு.அகமது கபீர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரவூஃப் மற்றும் ஜமால் முகம்மது ஆகியோரின் சகோதரரும், அகமது பரீத் மற்றும்...
பேனாமுனை

ஜப்பானில் இஃப்தார் நிகழ்ச்சி..! திரளான அதிரையர்கள் பங்கேற்பு…!!

புனிதமிகு ரமலான் மாதத்தில் ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் சந்திப்பு நிகழ்வு நேற்று(07-04-24) ஞாயிற்றுக்கிழமை மாலை அமைதியாகவும், சிறப்பாகவும் நடந்து முடிந்தது. நிகழ்வில், சிறப்பு...
admin

ஜப்பானில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி! 100க்கு மேற்பட்டோர் பங்கேற்பு!

ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் சந்திப்பு நிகழ்வு நேற்று 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை  அஷிகஹா நாகரில் சிறப்பாக நடைபெற்றது.                                    நிகழ்வில், சிறப்பு அழைப்பாளாராக...
பேனாமுனை

மரண அறிவிப்பு : லுஹா அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லாவை சேர்ந்த கறிக்கடை சின்ன தம்பி, சேக் தாவூது ஆகியோரின் பேத்தியும், S. அஜ்மல்கான் அவர்களின் மகளுமான லுஹா அவர்கள் இன்று(07/04/24) காலை 7:00 மணியளவில் காட்டுப்பள்ளி எதிரே உள்ள ஹாஜியார்...