
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
மரண அறிவிப்பு : ஹாஜி முஹம்மது ஹசன் அவர்கள்..!!
புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி மு.க.மு.கி.முஹம்மது சம்சுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி ஹாபிழ் மு.மு.முஹம்மது சாலிஹ் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஹம்மது அபூபக்கர், மர்ஹூம் ஹாஜி அபுல் ஹசன் ஆகியோரின்...
S.H.அஸ்லத்தை அங்கீகரித்தார் உதயநிதி ஸ்டாலின்! இனி மல்லுக்கட்டுவதால் எந்த பயனுமில்லை!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் திமுக நகர நிர்வாகத்தை நிர்வாக வசதிக்காக மேற்கு, கிழக்கு என இரண்டாக பிரித்து கடந்த மாதம் அக்கட்சி தலைமை அறிவித்தது. இதில் 14 வார்டுகளை கொண்ட மேற்கு நகரத்திற்கு...
மரண அறிவிப்பு : சாரா அம்மாள் அவர்கள்..!!
நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது தம்பி அவர்களின் மகளும், மர்ஹூம் கண்ணாப்பை மூ.செ.சேக்தாவூது அவர்களின் மருமகளும், மூ.செ. சம்சுதீன் அவர்களின் மனைவியும், முகமது சாலிகு, முக்தார் அலி ஆகியோரின் மாமியாரும், முகமது லாபீர்,...
மரண அறிவிப்பு: சேவம்மா என்கிற சேக்தாவூது அம்மாள் அவர்கள்..!!
நெசவு தெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.மு. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் கா.அ. முகம்மது நூஹூ அவர்களின் மனைவியும், மர்ஹூம் மீ.மு. அப்துல் கபூர், மர்ஹூம் மீ.மு. அப்துல் மஜீது...
மரண அறிவிப்பு : ஹாஜி அபூபக்கர் அவர்களின் நல்லடக்கம் விபரம்..!!
ஆலடித் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அபுல்ஹசன் அவர்களின் மகனும், மர்ஹூம் வ.வ.ச. சாகுல்ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் ரஹ்மத்துல்லா அவர்களின் சகோதரரும், ஹாஜி முகம்மது அல்தாப் அவர்களின் சகலையும், ஹாபிழ் ஹசன், ஹாமித்...
அதிரையில் தனியார் மருத்துவமனை சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி – பலர் பங்கேற்பு!(படங்கள்)
தஞ்சாவூர் ஶ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் சார்பில் அதிராம்பட்டினத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மண்டபத்தில் நேற்று 03/04/24 புதன்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு...








