
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
மரண அறிவிப்பு: ஹாஜி மு.செ.மு ஷாகுல் ஹமீது அவர்கள்..!!
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும், மு.செ.மு முஹம்மது யூசுப், மு.செ.மு முஹம்மது அனீஸ் ஆகியோரின் தகப்பனாரும், எம். அகமது சுஹைபுதீன் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி மு.செ.மு...
மரண அறிவிப்பு : ஆயிஸா அம்மாள் அவர்களின் நல்லடக்கம் விபரம்..!!
கீழத்தெரு முஹல்லாவை சேர்ந்த மர்ஹூம் செ.மு. அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் அ. சாகுல் ஹமீது (இடுப்புகட்டி) அவர்களின் மனைவியும், ஹாஜா சகாபுதீன் (சோனி), முகம்மது ஜில்கிப்லி ஆகியோரின் தாயாருமான ஆயிஸா அம்மாள்...
அவமதிக்கும் அன்சர்கான் – மா.செவிற்கு பறந்த புகார் மனு !
அதிராம்பட்டினம் நகர திமுகவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோஷ்ட்டி பூசலால் நாளுக்கு ஒரு புகார்கள் மாவட்ட மாநில அளவிற்கு சென்று கொண்டுள்ளது.
இந்த நிலையில் தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ச. முரசொலி கடந்த...
அதிரை: வறுமை ஒழிப்பிற்கு உதவிக்கரம் நீட்டிய கீழத்தெரு சோஷியல் மீடியா குழுவினர் !
அதிராம்பட்டினம் கீழத்தெரு சோஷியல் மீடியா குழுவினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இன்று கீழத்தெரு சோசியல் மீடியா குழு மற்றும் இளைஞர்கள் அமைப்பினர், 40...
அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி!(படங்கள்)
அதிராம்பட்டினம் பைத்துல்மாலின் கிளைகள் பல்வேறு நாடுகளில் வெளிநாடுவாழ் அதிரை சகோதரர்களால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிரை பைத்துல்மால்...
அதிரையில் மமக வார்டு உறுப்பினரை, ஒருமையில் பேசிய அன்சர்கான் – வாக்கு சேகரிப்பிற்கு NO…...
அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரிக்கப்பட்டு, கிழக்கு மேற்கு என செயல்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்ட பின்பு கிழக்கு மேற்கு பிரச்சினை பூதாகரமாகி வருகிறது.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலில்...









