பசிதான் உணர்வைப் புரட்டும்__நீ பயணப் படவே மிரட்டும் வசிக்க விடாமல் விரட்டும்__உன் வளங்கள் குவிய திரட்டும் அறிவுப் பசியின் உணவு__நீ அதிகம் படித்தால் நிறைவு வறியோர்ப் பசியை உணரு__உன் வசதிப் பெருகும் தினமும் மிருகம் பசியால் துடிக்கும்_ அது மிரளும் எதையும் …
கவியன்பன் கலாம்
-
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர்களே!உங்கள் உயர்கல்வி கனவை நனவாக்க பின்வரும் தொண்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன. உயர்கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க: NGO list in alphabetical order NGO List…
-
நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக் கணினிதனியார்வ நோக்கில் தணியாத தாகம்இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும்நனிசிறந்தே வாழ்வர் நவில். கடின உழைப்பும் கடமை யுணர்வும்படியும் குணமும் பலமான போட்டியுறும்சந்தையில் இன்று சிறப்பான எங்கள்இந்தியர் என்றே இயம்பு. காடும் மலையும் கடலுமே தாண்டிவாடும் உடலும்தம் உள்ளமும்…
-
தூறும் மழைதான் துயரம் துடைக்கும்மீறும் பிழையால் மிதமும் உடைக்கும் இடைமழை வரம்தரும் இயல்பில் நல்லதாம்அடைமழை நகரம் அழிப்பதில் தொல்லைதாம் முகிலும் முகிலும் மோதிடும் வேளையில்திகிலும் மிகைத்திடும் திகில்தான் சூழுமே சூறைக் காற்றுச் சுழலும் சொந்தம்பாறை மேலே படரும் சந்தம் உயிர்களும் மழையை…
-
மூச்சு விடுதல் மட்டு மன்று பேச்சில் கூறு மனைத்தும் விடாமல் பாய்ச்சும் நீரா லுயிரும் பெற்று காய்ச்சும் தங்கம் ஒளிர்தல் போன்றும் ஊதும் சங்கின் அறிவிப் பால்நம் ஓதும் உன்றன் படிப்பால் செல்வம் தீதும் நன்றும் பகுத்து முடிவைத் போது மென்ற…
-
சமூக விழிப்புணர்வின்ஒரு நெம்புகோல்கவியாட்சியின்செங்கோல்!ஒற்றை நாவாய் வந்துஉலகத்தைப் பாடும்பழுதுபட்டுப்பாழடைந்த உள்ளங்கள்எழுதுகோலின்மொழி விளக்கொளியால்விழிக்கட்டும்!பென்சில் முள்ளில்தானாய் வந்து விழும்மலர்களைக் கோத்துமணம் வீச வைப்பீர்!உதிரும் உறவுகளில்உதிராத ஓர் உன்னதவாடா மலராகவார்த்தைகள் மலரும்!பென்சில் கூர்”மை”உண்மைஊற்றப்பட்டுத்திண்மையைப்பேசிடும் தன்மை! மதத்தைக் கீறாதபதமான மனிதநேயஇதமானவைகளாய்இருக்கட்டும்! -கவியன்பன் கலாம்,
-
முஸல்லாக்கள் ஏங்குகின்றன முஸ்லிம்கள் ரமலானுக்குப் பின் முடங்கி விட்டனரா? தஸ்பீஹ் மணிகள் தவமிருக்கின்றன தன்னைத் தடவும் கரங்கள் தடம் மாறி விட்டனவா? இமாம்களின் குரல்கள் ஏமாற்றம் அடைந்தன “ஸஃப்களைச் சரி செய்யுங்கள்” சொல்ல முடியாத கவலையிலா? குர் ஆன் கூப்பிடுகிறது குறித்து…
-
ஈந்துவக் கும்திரு நாளாம் இகமதில் ஈத்பெருநாள்நீந்திய பாவம் கடக்கப் புரிந்தநம் நீள்தவத்தைஏந்திய நோன்பால் விளைந்த பரிசினை ஏற்றிடத்தான்சாந்தியாம் சொர்க்கம் கிடைக்கும் உறுதியைச் சாற்றிடுமே புண்ணியம் செய்தவ ரென்றும் மகிழ்ந்துப் புகழ்ந்திடத்தான்எண்ணிலா நன்மை பொழிந்திடச் செய்யும் இறையருளால்மண்ணிலி றங்கிச் சலாமுடன் வாழ்த்தும் மலக்குகளால்கண்ணியம்…
-
அங்கமும் ஆன்மாவும் நோன்பிருந்துத் தங்கமென புத்துணர்வை யூட்டி தடம்புர ளாவண்ணம் தக்கவழி காட்டி நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம் கடமையைச் செய்ய கருணை வரவாய் உடனிருந் தாயே உளம்நிறை தோழா விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து…
-
கருப்பையில் துவங்கும் துடிப்புகாலமே நிறுத்தும் துடிப்புமருத்துவர் அறியும் துடிப்புமனிதனின் வாழ்க்கைத் துடிப்பு குருதியின் ஓட்டம் துடிப்புகோபமும் காட்டும் துடிப்புசுருதியும் குறைந்தால் இழப்புசொல்வது இதயத் துடிப்பு நேசமும் கண்டால் துடிப்புநெருங்கிடும் வேளை துடிப்புமோசமும் கண்டால் துடிப்புமொத்தமும் இழந்தால் துடிப்பு மகிழ்ச்சியில் வேகத் துடிப்புமனம்நிறை…