உதவிக்கரம்

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!
அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை.
அதிராம்பட்டினம், ஜன. 7: பொங்கல் தொகுப்பு பெறுபவர்கள் நிதானமாக இருக்க வேண்டும் எனவும்,...

விபத்தில் சிக்கிய இளைஞரின் சிகிச்சைக்கு உதவிடுவீர்.
முத்துப்பேட்டை இளைஞர் ஹரிஹரன் சாலை விபத்தில் படுகாயம்: திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை - GPay மூலமாக உதவி கோரல்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர் சமீபத்தில் சாலை விபத்தில்...

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!
ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக்கொண்டர். அதில் விலா...

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் நேற்று காலை முதல் மழை தொடங்கியது.
தொடர்ந்து இடைவிடாமல் பெய்த...
கொட்டித்தீர்த்த கனமழையால் விபத்தில் சிக்கிய சுற்றலா பயணிகளுக்கு பள்ளிவாசலில் இடம்கொடுத்து பாதுகாத்த எம்எல்ஏ !
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளுக்கு ஒரு பேருந்தில் சுற்றலா வந்திருந்தனர். பின்னர் மீண்டும் கேரளா நோக்கி இன்று காலையில் சென்று கொண்டிருந்துள்ளனர். திருவாரூர்...
செய்வதறியாது தவித்த மூதாட்டிகளுக்கு கரம் கொடுத்த கலெக்டர்… குவியும் பாராட்டு !
திருப்பூர் மாவட்டம் பூமலூர் கருப்பராயன் கோயில் பகுதியில் வசித்து வருபவர்கள் பழனிச்சாமி என்பவரின் மனைவி ரங்கம்மாள் மற்றும் காளிமுத்து என்பவரின் மனைவி ரங்கம்மாள் ஆகியோர். மூதாட்டிகளான இருவரும் வயது முதிர்வு காலத்தில் தங்களது...
இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1 மாத குழந்தை முஹம்மது ஜஸீம்மின் உயிர் காக்க உதவிடுவீர்...
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தை அடுத்த இரண்டாம்புலிகாடு கிராமத்தை சேர்ந்த முஹம்மது ஜஸீம் என்ற 1 மாத ஆண் குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
அக்குழந்தையை சென்னை மெட்ராஸ் மெடிகல் மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து...
நாகை சகோதரரின் மருத்துவ செலவுக்காக உதவிடுவீர்..!
நாகை மாவட்டம் பெரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர் மர்ஹும் யூசுப் (தட்டுவண்டி யூசுப்) அவர்களின் மகன் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் சிக்கல் அருகில் ராமர் மடம் என்ற இடத்தில் சாலை விபத்தில் சிக்கி வலது...
மதரஸாவிற்கு குர்பானி தோல்களை கொடுத்து உதவுங்கள்…!!
தேனி மாவட்டம் முத்துத்தேவண்பட்டியில் இயங்கிவரும் மதரஸா தாருல் ஹிக்மா ( அறிவகம் ) என்று புதியதாக இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று நடப்பவர்களுக்காக நடத்தப்படும் கல்வி கூடமே அறிவகம் , ஆண்கள்...
அதிரையரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிடுவீர் !
அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் இவர் மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்தவர் அன்றன்று வேலை செய்துதான் தன் குடும்பத்தை நடத்தியுள்ளார். இப்பொழுது உடல் நிலை பாதிக்கப்ட்டு பக்கவாதம் வந்து மருத்துவமனைக்கு...








