உதவிக்கரம்

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!
அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை.
அதிராம்பட்டினம், ஜன. 7: பொங்கல் தொகுப்பு பெறுபவர்கள் நிதானமாக இருக்க வேண்டும் எனவும்,...

விபத்தில் சிக்கிய இளைஞரின் சிகிச்சைக்கு உதவிடுவீர்.
முத்துப்பேட்டை இளைஞர் ஹரிஹரன் சாலை விபத்தில் படுகாயம்: திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை - GPay மூலமாக உதவி கோரல்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர் சமீபத்தில் சாலை விபத்தில்...

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!
ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக்கொண்டர். அதில் விலா...

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் நேற்று காலை முதல் மழை தொடங்கியது.
தொடர்ந்து இடைவிடாமல் பெய்த...
அமீரகத்தில் இறந்தவரின் உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த தமுமுக…!!
தஞ்சை மாவட்டம்;பட்டுக்கோட்டை, முதலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 41). இவர் அமீரகத்தில் (சவுதி-ரியாத்) உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
பணியில் இருக்கும்பொழுது திடீரென்று எதிர்பாராத விதமாக கடந்த (22/12/2018) அன்று ஆரோக்கியசாமிக்கு...
புயலால் உருக்குலைந்த டெல்டா மக்களின் துயர் துடைக்க உதவிடுவீர் !
கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. புயலால் மரங்கள், கூரை வீடுகள், மீனவர்களின் படகுகள் என அனைத்தும் சின்னாபின்னமாகின. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு...
விபத்தில் கால் முறிந்த பெண்ணிற்கு அதிரை TIYA சங்கத்தினர் நிதியுதவி !
அதிரை ஷிஃபா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வெளியூர் சென்று வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட எதிர்பார்க்காத விபத்தில் மனைவிக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின்...
இளம் சிறுமிக்கு மறுவாழ்வு கிடைக்க உதவிடுங்கள் !
கோயம்புத்தூரைச் சேர்ந்த குதுபுதீன் மற்றும் காதர் ஜஹான் தம்பதியின் மகள் நப்ஸீன் பாத்திமா. இவருக்கு 13 வயதாகிறது. இந்நிலையில் இவருக்கு இருதயத்தில் ஏற்பட்ட நீர் கோர்வையால் மூன்று முறை மதுரை வேலம்மாள் மருத்துவமனையில்...
உயிருக்கு போராடும் அதிரை பெண்மணியின் மருத்துவ செலவிற்கு உதவிடுவீர் !
அதிரை ஷிஃபா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வெளியூர் சென்று வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட எதிர்பார்க்காத விபத்தில் மனைவிக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
அவர்கள் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4...
அதிரை இளைஞரின் மருத்துவ உதவிக்கு! உதவிடுவீர்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்த அன்வர் ( 18 ), காதர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார்.
இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள்...








