உதவிக்கரம்

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!
அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை.
அதிராம்பட்டினம், ஜன. 7: பொங்கல் தொகுப்பு பெறுபவர்கள் நிதானமாக இருக்க வேண்டும் எனவும்,...

விபத்தில் சிக்கிய இளைஞரின் சிகிச்சைக்கு உதவிடுவீர்.
முத்துப்பேட்டை இளைஞர் ஹரிஹரன் சாலை விபத்தில் படுகாயம்: திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை - GPay மூலமாக உதவி கோரல்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர் சமீபத்தில் சாலை விபத்தில்...

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!
ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக்கொண்டர். அதில் விலா...

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் நேற்று காலை முதல் மழை தொடங்கியது.
தொடர்ந்து இடைவிடாமல் பெய்த...
மல்லிப்பட்டிணம் VIP நண்பர்கள் ரமலானில் செய்த நற்கொடை…!
மல்லிப்பட்டிணம் VIP நண்பர்கள் குழுவினர் பல்வேறு நல பணிகளையும்,உதவிகளையும் அதாவது மருத்துவ உதவி,ஏழ்மையானவர்களுக்கு வாழ்வாதர உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் வருடா வருடம் ரமலான் மாதத்தின் இறுதியில் மல்லிப்பட்டிணம் மற்றும் சேதுபவாசத்திரம் பகுதிகளில் அமைந்துள்ள...
அதிரையரின் அவசர அறுவை சிகிச்சைக்கு உதவிடுவீர்!
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் வசிக்கும் சாகுல் ஹமீத் அவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக தற்போது ஆபத்தான நிலையில் ரெலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையம் குரோம்பேட், சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் , ஒரு வாரத்திற்குள்...
அதிரை : பலரின் நோன்பை ஹயாத்தாக்கியவர் ஹாஜா அலாவுதீன் !
அதிராம்பட்டினம் சின்ன தைக்கால் தெருவை சேர்ந்தவர் ஹாஜா அலாவுதீன் வயது 80.
இவர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை சஹர் நேரங்களில் தப்ஸ் வாசித்து தூக்கதில் இருப்பவர்களை எழுப்பிவிடும் சிறப்பான பணியை செய்து வந்தவர் ஆவார்.
இந்நிலையில்...
பட்டுக்கோட்டை: தட்டுவண்டி, பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய திரைப்பட இயக்குனர்கள்..!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் தட்டு வண்டி கூலி தொழிலாளர்கள் மற்றும் சிவ கொள்ளை பகுதியில் வசிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்களை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு...
இறந்த ஆதரவற்ற முதியவரின் உடலுக்கு மரியாதை செலுத்தி அடக்கத்திற்கு உதவிய பேராவூரணி எம்எல்ஏ !
நாடுமுழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேருந்து நிலையத்தில் இன்று வியாழக்கிழமை வயது முதிர்வால் ஆதரவற்ற முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதனை...
கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் கொடுத்து உதவிய காவலர் அபுதாஹிர் – குவியும் பாராட்டு !
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரண்டாம்நிலை காவலராகப் பணிபுரிந்து வருகிறார் சையது அபுதாஹிர். ஊரடங்கு சமயத்தில் மணப்பாறையில் காமராஜர் சிலை செக்போஸ்ட் பணியில் சையது அபுதாஹிர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் கர்ப்பிணிப் பெண்...








