உதவிக்கரம்

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!
அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை.
அதிராம்பட்டினம், ஜன. 7: பொங்கல் தொகுப்பு பெறுபவர்கள் நிதானமாக இருக்க வேண்டும் எனவும்,...

விபத்தில் சிக்கிய இளைஞரின் சிகிச்சைக்கு உதவிடுவீர்.
முத்துப்பேட்டை இளைஞர் ஹரிஹரன் சாலை விபத்தில் படுகாயம்: திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை - GPay மூலமாக உதவி கோரல்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர் சமீபத்தில் சாலை விபத்தில்...

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!
ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக்கொண்டர். அதில் விலா...

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் நேற்று காலை முதல் மழை தொடங்கியது.
தொடர்ந்து இடைவிடாமல் பெய்த...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்த ஏழை குடும்பத்திற்கு உதவிடுவீர்!!
அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெரு A. J. நகரில் ஃபாத்திமா என்பவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர்களுடைய தந்தையும் காலமாகி விட்டார்கள். ஆண்பிள்ளைகளும் கிடையாது. சிறிது காலம் ஃபாத்திமா என்பவர் உழைத்து தன்...
மருத்துவ உதவி…!!
அதிராம்பட்டினம் புதுதெருவை சேர்ந்த சாதிக் என்ற சகோதரர் உடல் நல குறைவால் மிகுதியாக பாதிக்கப்பட்டு சிறுநீரகங்களை முற்றிலும் இழந்து உள்ளார் வாரம் இரண்டு முறை(dialosis) சிகிச்சை செய்ய வேண்டும் இருமுறை செய்ய மட்டுமே...
மருத்துவத்திற்கு உதவிக்கரம் நீட்டுங்கள் !!
அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் முஹம்மது மீராஷா வயது (42) இவருக்கு வயிற்று பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டு கேரளாவில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
ஆரம்ப நிலை புற்றாக இருந்த காரணத்தினால் முழுவதுமாக நீங்கிய நிலையில் திடீரென கழுத்து...
அதிரையில் நிதியின்றி தவிக்கும் பள்ளிவாசலுக்கு உதவிடுவீர் !
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கிராமம், ரயில்வே ஸ்டேஷன் அருகில் மஸ்னி நகரில் அமைந்துள்ள மஸ்னி பள்ளியின் நிர்வாகிகளின் வேண்டுகோள்.
இந்த மஸ்னி பள்ளி கடந்த ஐந்து வருடங்களாக இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில்...
தஞ்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு அவசர இரத்த தேவை!!
🔴Crescent Blood Donors🔴
Emergency Thanjavur_Request
Patient Name : Riyas Khan
Blood group : AB-ve
Unit : 1
Need For : Operation
Hospital Name : Thanjavur Medical Hospital
Date & Time...
தஞ்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு அவசர இரத்த தேவை!!
CRESCENT BLOOD DONORS
THANJAVUR DISTRICT
இரத்த தேவை அவசரம்
தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ரியாஸ் என்ற நபருக்கு AB-ve இரத்த வகை மூன்று யூனிட் அவசரமாக தேவைப்படுகிறது.
எவரேனும் உங்கள் நட்பு வட்டங்களில் இருந்தாலோ...








