கல்வி

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!
கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நம்முடைய பாடத்திட்டங்கள்:
அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!
அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர்.
முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்:
01.07.2025 முதல் 15.07.2025 வரை.
வகுப்பின் முக்கியத்துவம்:
குர்ஆனை நன்கு மனனம் செய்யும் வகையில் ஒழுங்குமுறை...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..!!
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை(28/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில்...
கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் 1ம் தேதி திறக்கப்படும் – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்...
கொரோனா வைரஸின் பரவல் காரணமாக இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டு உள்ளன.
இந்நிலையில் வரும் கல்வியாண்டிற்கான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் திறப்பு தேதியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை...
கல்லூரிகளின் திறப்பு குறித்து யுஜிசி முக்கிய அறிவிப்பு !
நடப்பு கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வை ஜூலை 1 முதல் 31 வரை நடத்தலாம், வகுப்புகளை ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கலாம் என யூஜிசி அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க...
தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டுக்கு ஒத்திவைப்பு !
கோவிட் -19 பூட்டப்பட்டதால் அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் அடுத்த செமஸ்டருக்கு தமிழக உயர் கல்வித் துறை வியாழக்கிழமை ஒத்திவைத்தது.
"தேர்வுகள் அடுத்த செமஸ்டர் தொடக்கத்தில் நடத்தப்படும்.
இது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல்...
வாசகர்களே! தற்போதைய சூழலில் கல்வியாளரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன ?
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
அரசின் உத்தரவை ஏற்று அதிரையர்கள் வீட்டிலேயே முடங்கிடக்கின்றனர். அவர்களின் நேரங்கள் பயனுள்ளதாக அமையும் வகையில் அதிரை எக்ஸ்பிரஸ் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.அதன்படி...
Breaking : அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு !
கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு...








