Saturday, May 18, 2024

உள்நாட்டு செய்திகள்

பிறப்பு, இறப்பு பதிவிற்கு ஆதார் கட்டாயம் அல்ல – இந்திய தலைமைப் பதிவாளர் விளக்கம்

பிறப்பு, இறப்பு பதிவிற்கு ஆதார் கட்டாயம் அல்ல என இந்திய தலைமைப் பதிவாளர் தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள இந்திய தலைமைப் பதிவாளர், 2019ஆம் ஆண்டு...

25,000 உறுப்பினர் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து

குறைந்தபட்சம் 25,000 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ் தேசிய கட்சியின் பொதுச்...

வரலாறு காணாத கனமழையால் பெரு வெள்ளத்தில் மிதக்கும் ஹைதராபாத்.. மீட்பு பணிகள் தீவிரம் !

தெலுங்கானா மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெருவெள்ளத்தால் ஒட்டுமொத்த மாநிலமே மிதந்து கொண்டிருக்கிறது. ஹைதராபாத் நகரில் வெள்ளத்தில் சீக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் சாலைகளில்...

உங்கள் மகளாக இருந்தால் இப்படி செய்வீர்களா.? நீதிபதி சரமாரி கேள்வி

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஹத்ராஸில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் உத்தரப்பிரதேச மாநில போலீஸுக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம்...

சென்னையிலிருந்து மீண்டும் இயங்குகிறது சர்வதேச விமானங்கள்!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து நான்கு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக நான்கு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. வந்தே பாரத்...

Popular

Subscribe

spot_img