அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...
தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த வெளியாட்கள் இன்று மாலையுடன் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்!!
தொகுதிக்கு வெளியே இருந்து பிரசாரத்துக்காக அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள், தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று மாலை 6 மணிக்கு பிறகு தொகுதியைவிட்டு வெளியேற தேர்தல்...
வாக்காளர் உணர்வு!! ஆக்கம் அதிரை அன்சாரி!!
தேர்தல் என்பது காங்கிரஸா அல்லது பாஜகவா ? என்பது அல்ல!!
ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா என்பதுதான்...!!
நாட்டை துண்டாடுவது ஹிந்துத்துவா வா அல்லது ஜனநாயகமா என்பதுதான்...!!
இந்தியாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதனால் முஸ்லிம்களுக்கு...
தஞ்சை திமுகவில் தலைவிரித்தாடும் கோஷ்டி பூசல் !
தஞ்சை மாவட்டத்தில் திமுக இரு கோஷ்டிகளாக பிரிந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த தேர்தல் வரை இந்த கோஷ்டி மோதல் தொடர்ந்து கொண்டு உள்ளது.
இதை திமுக தலைவர் ஸ்டாலினும் அறிந்துதான் வைத்துள்ளார். எனவேதான்,...
அதிரையில் 100 வீடுகளில் வாக்கு சேகரித்த பழஞ்சூர் செல்வம் !
தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியான அதிராம்பட்டினத்தில் திமுக கூட்டணி சார்பில் தீவிர வாக்கு வேட்டை நடைபெறுகிறது.
இந்நிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் திமுகவின் தேர்தல் பணிகளை ஆற்றக்கூடாது என வேட்பாளர் தடை விதித்திருந்த போதிலும் கட்சி...
திமுகவுக்கு எதிரான அதிமுகவின் டிவி விளம்பரங்களுக்கு தடை !!
திமுகவுக்கு எதிராக தொலைக்காட்சிகளில் அதிமுக வெளியிட்ட தேர்தல் விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழகத்தில் இன்னும் நான்கு நாட்களில் நடக்க உள்ளது. வரும்...
வாரிசு அரசியலை ஒழிப்போம் என முழங்கியவாறு வாரிசுக்கே வாக்கு கேட்ட மோடி !
தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் உட்பட ஆண்டிப்பட்டி, பெரியகுளம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள், மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன், கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும்...








