மாநில செய்திகள்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – TNTJ வலியுறுத்தல்.
திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைமை...
TNTJ நடத்தும் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அழைப்பு..!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சார்பில் வருகிற 27ஆம் தேதி மாநில அளவிலான திருக்குர்ஆன் மாநாடு விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ளது.
இந்த மாநில அளவிலான மாநாட்டில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள்...
பாஜகவில் சில ரசிகர்கள் இணைந்த நிலையில் நடிகர் அஜித் அதிரடி அறிக்கை…..!
நேற்றைய தினம் பாஜகவில் அஜித் ரசிகர்கள் இணைந்த நிலையில் இன்று அஜீத் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் மீது தொடர்ந்து வந்த வதந்திகளுக்கும் பாஜகவினர் அஜீத்தை வைத்து அரசியல் செய்ய முற்படுவதாக செய்திகள் வெளியான...
தமிழ்நாடு அளவிலான மாநில தப்லிக் இஜ்திமா.., தீவிரம் அடையும் இறுதிக்கட்ட பணிகள்..!
தமிழ்நாடு அளவிலான மாநிலம் தழுவிய தப்லிக் இஜ்திமா வருகிற ஜனவரி 26,27 மற்றும் 28 ஆகிய தினங்களின் திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூரில் நடைபெறவுள்ளது.
இந்த இஜ்திமாவில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்த...
எச்சரிக்கை: பேரூந்தில் வாந்தி வந்ததால் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிய பெண் : துண்டானது...
மத்தியப் பிரதேசத்தில் வாந்தி எடுப்பதற்காக தலையை வெளியே நீட்டியுள்ளார் ஒரு பெண்.
அப்போது மின் கம்பத்தில் தலை பலமாக மோதி அப்படியே துண்டாகி விழுந்தது.இந்த விபத்து வெள்ளிக்கிழமை நடந்துள்ளது, விபத்தில் சிக்கிய பெண்ணின் பெயர்...
பிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற கொடூரர்கள்...
பிறந்து ஒரு மாதமே ஆன அழகான பெண் குழந்தையை கடும் குளிரில் வீசிச் சென்ற கொடூரத்தில் ஒசூர் நகர மக்கள் உறைந்துள்ளனர்.
எப்பவுமே ஓசூர் உழவர் சந்தை மக்கள் நடமாட்டம் உள்ள இடமாகும். விவசாயிகள்...
தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் இடமாற்றம் !
தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக டி. செந்தில்குமார் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். தஞ்சை மாவட்டத்தில் திறம்பட பணியாற்றி மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்ற இவர், தற்போது திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது...








