மாநில செய்திகள்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – TNTJ வலியுறுத்தல்.
திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைமை...
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனராக இருந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்!!
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனராக இருந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பின் காரணமாக காலமானார். 91 வயதாகும் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பினால் இன்று காலை சென்னையில் காலமானார். சிலம்பொலி செல்லப்பன் சிலம்பொலி,...
முன்னாள் எம்எல்ஏ கார் விபத்தில் உடல் நசுங்கி பலி…!
கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, சுந்தரவேல். இப்போது அம்மா மக்கள் முன்னேற்றக்...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் என்று பெயர்...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாதம் முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும்...
மதுரையில் ஜாக்கி உதவியுடன் நகர்த்தப்படும் கோவில்!!
மதுரை நத்தம் சாலையில், மேம்பாலம் ஒன்று புதிதாக கட்டப்படுகிறது. இதில் அங்கு உள்ள 100 ஆண்டு பழமையான மந்தையம்மன் கோவில் இடிபடும் சூழல் உருவானது. இதையடுத்து, கோவிலின் பழமை மாறாமல் ஜாக்கி உதவியுடன்...
ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு!!
கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் அளித்த புகாரின் பேரில், தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேசன்களில் 3 பிரிவுகளின் கீழ்...
டிக்-டாக் செயலியை தரவிறக்கம் செய்வதற்கு தடை உத்தரவு!!
டிக்-டாக் செயலியை தரவிறக்கம் செய்வதற்கு தடை விதிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், டிக்-டாக்...








