செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
ஷிஃபா மருத்துவமனையில் முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைப் பற்றிய பயிற்சி வகுப்பு நடந்தது
அக்டோபர் 21, 2023 அன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை அதிராம்பட்டினத்தில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் (முதல் தளத்தில்) முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைப் பற்றிய பயிற்சி...
அதிரை: 6வது வார்டின் அவல நிலை – தேங்கிய நீரில் இடறி விழுந்த முதியவர்...
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டடு சேர்மன் வாடியில் மழை நீர் தேங்கியுள்ளது. சாலை மேம்பாட்டு பணியில் போது பழையை சாலையை பெயர்த்து எடுக்காமல் அதன்மீதே சாலையமைத்ததால் வந்த வினை என அப்பகுதி...
மரண அறிவிப்பு – ஹக்.
CMP லைனை சேர்ந்த மர்ஹும் ஷிபஹதுல்லா அவர்களின் மகனும் மர்ஹும் ஹாமீம் பாரக், அன்சர், ஆசிக், அப்துல் பாரி, ஹாசிம், அப்துர் ரஹ்மான் ஆகியோரின் சகோதரரும் முகம்மத் ஃபர்ஹான் முஹம்மது ஹபீஃப்,...
அதிரையில் போடப்படும் பேப்பர் ரோஸ்ட் சாலை ~ டோட்டல் வேஸ்ட் என மக்கள் புலம்பல்...
அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்த்து பெற்றதிலிருந்து நகர மேம்பாட்டில் அதிரை நகராட்சி அக்கரை செலுத்தி வருகிறது !
அதற்க்காக கடந்த இர்ண்டாண்டிற்கு முன்பு போடப்பட்ட சாலைகளை மேம்பாடு என்ற அடிப்படையில் பேப்பர் ரோஸ்ட் சாலைகளை நகராட்சி...
அதிரையில் ARDAநடத்தும் மாபெரும் இரத்த பரிசோதனை முகாம்!!!
உலக ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன் (ARDA) நடத்தும் இலவச இரத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை முகாம்!
நேரம்: மாலை 04 மணி முதல் 07மணி வரை
இடம்: ஆஸ்பத்திரி...
அதிரையர்களை ஏமாற்றும் இரிடியம் இடியட்ஸ்கள் – கொள்ளை இலாபம் தருவதாக மோசடி கும்பலிடம் சிக்கும்...
இரிடியம் மோசடி - கோடிக்கணக்கில் ஏமாந்த தொழிலதிபர்கள் என்ற செய்தியை அடிக்கடி படிப்போம்.
இரிடியம் என்ற தனி உலோகம் மிகவும் அரிதானது. வருடத்திற்கே மூன்று டன் தான் வெட்டி எடுக்கிறார்கள். 1803-ம் ஆண்டு இங்கிலாந்து...







