Wednesday, March 11, 2026

செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
அரசியல்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ​இந்த...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
Ahamed asraf

துலுக்க பள்ளி (தக்வா பள்ளி) மீன் மார்க்கெட் சம்பந்தமாக பேட்டி அளித்த குலபுஜாம் அன்சாரி.!!

https://youtu.be/EXuZZzULaXg
Ahamed asraf

நாகர்கோவில்-மதுரை இரட்டை ரயில் பாதை  பணி  தொடக்கம்

இந்த பணியின் செலவு சுமார் ரூ.4250 கோடியை எட்டுகிறது. சென்னை - மதுரை இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்தாலும் கூட, நாகர்கோவில் - மதுரை இடையே இந்த பணிகள் தொடங்கப்படாமல்...
admin

அவசர மருத்துவ உதவி வேண்டி கோரிக்கை!!

அதிரை எக்ஸ்பிரஸ்:-    அன்றி, நன்மைக்கும் (அல்லாஹ்வுடைய) இறை அச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள் (அல் குர்ஆன் 5:2) இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்துள்ள சகோதரர் மன்சூர் அவர்களுக்கு உதவ வேண்டுகோள் நமது மஹல்லாவைச் சேர்ந்த...
admin

அதிரையில் மஜக அலுவலக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.!!

23.1.18 இன்று மாலை மஹ்ரிபிற்கு பிறகு மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம் அதிரை நகர அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் சலாம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில து.பொ.செயலாளர்...
admin

சேதுபாவாசத்திரம் மையவாடி குறித்து ஐந்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!! (படங்கள் & வீடியோ இணைப்பு)

தஞ்சை மாவட்டம், அதிரையில் ஐந்து மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் மையவாடி நிலம் சம்மந்தமான பிரச்சனைக்கு எவ்வாறு அம்மக்களுடன் இணைந்து பிரச்சினைக்கு...
admin

நாளை ஒருநாள் மட்டும் மின்சாரம் நிறுத்தம்..!!

நாளை 24-01-18 காலை 9.00 மணிமுதல் மாலை 6.00 வரை மாதந்திர பராமரிப்பு காரணமாக அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை , மதுக்கூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.