செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...
அதிரை கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டம்..!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(26/01/2018) காலை அதிரை கடலோர பாதுகாப்பு குழும அலுவலகத்தில் 69வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் அதிரை கடலோர பாதுகாப்பு குழுமத்தின் காவல் அதிகாரி அந்தோணி...
அதிரை F.M.90.4ன் குடியரசு தின விழா சிறப்பு நிகழ்ச்சிகள்.!!
அதிரை F.M 90.4ன் குடியரசு தின விழா சிறப்பு நிகழ்ச்சிகள்.!!
வீடியோ இணைப்பு:
https://youtu.be/KHHb2oQxrI8
இனி தஞ்சை, வேலூருக்கு விமானத்தில் பறக்கலாம்
குறைந்த கட்டணத்தில் விமான பயணத்தை வழங்கும் உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை – தஞ்சை இடையே புதிய விமான வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை – வேலூர் மற்றும் வேலூர் – பெங்களூரு வழித்தடத்திலும்...
அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் ; குடியரசு தின விழா அழைப்பு..!!
அதிரை எக்ஸ்பிரஸ்: தஞ்சாவூர் மாவட்டம் ; அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் குடியரசு தின விழா அழைப்பு.
ஜனவரி 26 நாளை வெள்ளிக்கிழமை
69வதுகுடியரசு தின விழா இந்தியா முழுவதும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள்...
அதிரையர்களே ஆடைகளை தர்மம் செய்வீர்..!
அதிரை கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆடைகள் சேகரிக்கும் பெட்டி
ஆடைகள் தர்மம் செய்ய விரும்புபவர் பிறருக்கு பயன் தரும் வகையில் ஆடையில் இருந்தால் தயவு செய்து இந்த தர்மத்தில் உங்களது பங்களிப்பை கொடுத்தது...
அதிரையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களின் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ,மாணவிகள் ஆர்ப்பாட்டம்.
மாநிலம் முழுவதும் தமிழக அரசின் 60 சதவீத பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள்,அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன.
இந்நிலையில்...








