Friday, March 27, 2026

செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....
அரசியல்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
பேனாமுனை

அதிரை: பசு கன்றின் உரிமையாளர் கவனத்திற்கு !!

அதிராம்பட்டினம் தட்டாரத் தெருவில் பசுக்கன்று ஒன்று கால் உடைந்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடமாட்டம் இன்றி ஒரே இடத்தில் கிடக்கிறது. அக்கம் பக்கத்தினர் தண்ணீர் கழனிகள் கொடுத்து வருகிறார்கள். இரண்டு...
Ahamed asraf

அதிரையில் பள்ளி சிறார்களுக்கு தடுப்பூசி, பெற்றோர்கள் ஒப்புதலை பெற்று செலுத்த வேண்டும் !

சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை ஏற்ற சுகாதார அதிகாரிகள்- உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்ட அரசு அடுத்தப்படியாக 18வயதிற்கு...

அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் ஸ்மோக் பி பி கியூ (smoke Bbq) ...

அதிராம்பட்டினத்தில்  இயங்கி வரும் ஸ்மோக் பி பி கியூ (smoke Bbq)  ரெஸ்டாரண்டில் புதிய ஆஃபர் அறிமுகம் ‌இரண்டு ப்ரைட் ரைஸ் வாங்கினால் ஒன்று இலவசம் ‌இரண்டு நூடுல்ஸ் வாங்கினால் ஒன்று இலவசம் ‌நான்கு  சிக்கன் ஷவர்மா...
Ahamed asraf

ஒமிக்ரான் : புதிய கட்டுப்பாடுகள்- ஊரடங்கு அமல் !

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது இரவு 10 மணி முதல் அதிகாலை 5மணிவரை அமலில் இருக்கும் எனவும் கூறியுள்ளது. அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள்...
Ahamed asraf

அதிரை கோழி பண்ணையில் தொடரும் திருட்டு !!

அதிராம்பட்டினம்சுற்று வட்டார பகுதிகளில்அதிகமானவர்கள் ஆடு, மாடு ,கோழி பண்ணை நடத்தி வருகிறது. இதை தெரிந்து கொண்ட திருடர்கள் ஆடு, மாடு ,கோழிகளை, திருடி சென்று விடுகின்றனர் . காவல்துறை உடனடியாகதிருடர்களைகைது செய்து...
Ahamed asraf

நிருபரின் உயிருக்கு அச்சுறுத்தல்! தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனம்! உயிர்காக்க தப்பியோடிய நிருபர்!

03 ஜனவரி 2022 அன்று அதிராம்பட்டினத்தில் இருந்து மல்லிப்பட்டினம் செல்லும் ECR சாலையில் அகமது அஷ்ரப் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசியல்வாதி ராஜாவின் 13-15 நபர்களை கொண்ட அடியாட்கள் அகமது...