செய்திகள்

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
அதிரை சாணாவயலில் சாலை, கழிவுநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துக! பரிந்துரை செய்தார் எம்.எல்.ஏ!!
அதிரையின் விரிவாக்க பகுதியாக கருதப்படும் ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட சாணாவயல் மற்றும் சவுக்குகொல்லை பகுதியில் இதுநாள் வரை முறையான சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து மேலத்தெருவை சார்ந்த என்.ஏ.முகம்மது யூசுப்...
அதிரையில் பல்ப் வாங்கிய எச்.ராஜா! வாய்விட்டு சிரித்த பொதுமக்கள்!!
அதிரையில் தமிழக அரசுக்கு எதிராக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவரை வரவேற்பதற்காக...
அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம்!(படங்கள் மற்றும் முடிவுகள்)
அதிரை பைத்துல்மால் அமைப்பின் அக்டோபர் மாத மாதாந்திரக் கூட்டம் கடந்த 31/10/2022 திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேராசிரியர். ஹாஜி. S. பர்கத்...
பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளருக்கு எதிராக புகார்! நீதி கேட்கும் அதிரையர்!!
பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயத்தில் வசித்து வரும் தங்கவேல், தற்போது பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். இவரிடம் ரியல் ஸ்டேட் தொழிலுக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதிரையை சார்ந்த முகம்மது அப்துல் காதர்...
அதிரையில் ETISALAT FIBER (BSNL) -ன் அதிரடி ஆஃபர்! மோடத்துடன் ஒரு மாத இன்டர்நெட்...
அதிரையில் BSNL Fiber-ன் மின்னல் வேக இணைய சேவை மற்றும் முடிவில்லா அழைப்புகளுடன் கூடிய லேண்ட்லைன் சேவையை அனுபவிக்க ஜாவியா சாலையில் உள்ள ETISALAT FIBER(BSNL FTTH Broadband) நிறுவனத்தை தொடர்புக்கொள்ளுங்கள்.
மேலும் எங்களிடம்...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு எலும்பு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் வருகை!!
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாளை (14.11.2022) திங்கட்கிழமை காலை 9:30 மணி முதல் மதியம் 11:30...








