அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மீ.மு.முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும்,KP.தாவூத் பாட்ஷா அவர்களின் மருமகனும்,மர்ஹூம் SMI.மீரா முகைதீன்,மர்ஹூம் SMI.ஜமால் முகமது அவர்களின் மைத்துனரும் முகமது அப்துல்லா, பிலால் முகமது அவர்களின் மச்சானும் ஹாஜா முகைதீன் அவர்களின் மாமனாரும் M.முகமது மக்கம் அவர்களின் மாமாவும் முகமது நவாஸ் அவர்களின் தகப்பனாருமாகிய மீ.மு.கமாலுத்தீன் அவர்கள் நேற்று இரவு சவுக்கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்
ஜனாசா அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.