100
தஞ்சாவூர் மாவட்டம் ; அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஞாயிற்றுகிழமை காலை (11.03.2018)இலவச மருத்துவ முகாம் அதிரையில் நடைபெறவுள்ளது உள்ளது.
மேலத்தெரு தாஜீல் இஸ்லாம் சங்கம் மற்றும் TIYA மற்றும் அறந்தாங்கி கிரெசன்ட் மெட்ரிக் பள்ளி இனைந்து இலவச மருத்துவ முகாம் நடத்துகின்றனர்.
இந்த முகாமானது காலை 10 மணிக்கு துவங்கப்பட்டு பகல் 12 மணிவரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
இதில் முழு உடல் பரிசோதனை மற்றும் இரத்த பரிசோதனை முகாம் ஆகியவை நடைபெற உள்ளது.
இந்த இலவச மருத்துவ முகாமில் அதிரை மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயநடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.