251
அதிரை வெஸடர்ன் ஃபுட்பால் கிளப் சார்பாக கடந்த 27/042018 முதல் தொடங்கி. நடைபெற்று வருகிறது இன்றயை தினம் அறை இறுதி.ஆட்டமாக அதிரை AFFA அணியினரும் திருச்சி MFC அணியினரும் விளையாடினர் ஆட்ட இறுதியில் திருச்சி MFC அணியினர் வெற்றி பெற்றனர் நாளைய தினம் இறுதி ஆட்டமாக அதிரை WFC-B அணியினரும் திருச்சி MFC அணியினருக்கும் இறுதி ஆட்டம் நடைபெறும் நாலை மாலை சரியாக 4:00மணிக்கெள்ளாம் நடைபெறும் என நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கபட்டுள்ளது..