194
அதிரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மழை பெய்யாதா ? என அதிரையர்கள் ஏக்கத்துடன் இருந்து வந்தனர்.
இந்நிலையில் திடீரென இன்று இரவு 9 மணியளவில் இருந்து அதிரையில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இம்மழையால் ஏக்கத்துடன் இருந்த அதிரையர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.