61
சென்னை மண்ணடி மஸ்ஜிதே மஃமூரின் முன்னாள் தலைவரும்,
மத்ரஸா மஆரிஃபுல் ஹூதாவின் தலைவரும், அதிராம்பட்டினம் மர்ஹும் இக்பால் ஹாஜியார், AM. சம்சுதீன் ஹாஜியார், ஹாஜி அப்துல் ரஜாக், உள்ளிட்ட முக்கிய நபர்களின் நன்பரும், பல்வேறு சமுதாய பொறுப்புகளை வகித்துவந்த
A.K.அப்துல் ஹலீம் ஹாஜியார் அவர்கள் இன்று இரவு மண்ணடியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலமாகி விட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஜனாஸா தொழுகை மாலை 4.00 மணியளவில்
மஸ்ஜிதே மஃமூரில் நடைபெற்று இராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்க்கு துஆ செய்ய வேண்டுகிறோம்.
மேலதிக தகவலுக்கு மெளலவி செய்யது அஹமது பாகவி (மகன்)
9381094208