71
அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை மஸ்ஜிதுல் மஸ்னி பள்ளிவாசல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளி சிறப்புடன் செயல்ப்பட செல்வந்தர்களின் தயாளகுணம் தான் என்பதை மறுக்க இயலாது.
இப்பள்ளிவாசலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழுகையாளிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கிருக்கும் மின் விசிறி பழுதாகி விட்டன இதனால், தொழுகையாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.
மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள உழு செய்யுமிடத்தில் மின் விளக்கு இல்லாமல் உள்ளது எனவே மேற்கண்டவாறு பணிகளை தாங்களே முன்நின்று இறைவனுக்காக செய்து அல்லாஹ்வின் அருளை பெற்றுக்கொள்ள வேண்டுகிறார்கள்.
தொடர்புக்கு :- 9500565106