107
அதிராம்பட்டினம், சுரைக்கா கொல்லை பகுதியை சேர்ந்த சோனி சாகுல் ஹமீது அவர்களின் மகளும், சென்னை சேத்துப்பட்டு மர்ஹூம் எஸ்.எஸ் முகமது அப்துல்லா அவர்களின் மனைவியும், எஸ். அப்துல் காதர் அவர்களின் சகோதரியும், எம்.ஏ சம்சுதீன், எம்.ஏ சேக் முகமது, எம்.ஏ சேக் அப்துல் காதர் ஆகியோரின் தாயாரும், ஏ.கே அகமது பஷீர், எம்.ஐ அப்துல் லத்திப், ஒய். அகமது ஹாஜா, கே.எஸ் ஜமாலுதீன், ஐ அப்துல் ரஷீது ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா பாத்திமா அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (31/08/2018) வெள்ளிக்கிழமை காலை 09:00 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.