206
இப்படித்தான் நமது பிளாஸ்டிக் குப்பைகள் நமது பூமியில் ஒரு லேயராக படிந்து இருக்கிறது. இந்த லேயருக்கு கீழே மழை நீர் இறங்கவே இறங்காது.
மழைக்காலங்களில் இதற்கு கீழே செல்ல வேண்டிய தண்ணீர் செல்ல முடியாததால் ஒரு நாள் மழைக்கே வெள்ளம் வந்து விடும். நிலத்தில் மழை நீர் ஊறாமல் கடலில் கலந்து விடும்.
எனவே இன்று சந்திக்கும் சிறு சிறு சிரமங்களை பொறுத்துக்கொண்டு நாளைய சந்ததிகளுக்கு வளமான பூமியை விட்டுச்செல்ல வழிவகுப்போம்..
Plastic ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்..