180
சென்னை புதுக்கல்லூரி மாணவர்களிடையே நடந்த விளையாட்டுப் போட்டிகளில் அதிரை ஆஸ்பத்திரி தெருவைச் சார்ந்த இஃப்திகார் (த/பெ. அப்துல் ஜலீல்) எட்டு பரிகளை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளார்.
100 மீட்டர் ஓட்டம்,
1500 மீட்டர் ஓட்டம்,
நீளம்தாண்டுதல்
தொடர் ஓட்டம் ஆகியவற்றில் முதல் பரிசும், கேரம் போர்டு, ஈட்டி எரிதல் ஆகியவற்றில் இரண்டாவது பரிசும் வென்றுள்ளதோடு, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் மற்றும் கல்லூரி விளையாட்டு செயலர் நினைவு பரிசு ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.