120
நாடெங்கிலும் குடியுரிமை சட்டதிருத்ததை எதிர்த்து கண்டங்கள் வலுத்து வருகிறது.
இதனை ஒட்டி சென்னை வண்ணார பேட்டையில் பொதுமக்கள் ஒன்று கூடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை காவல் ஒடுக்க காவல்துறை முயற்ச்சி மேற்கொண்டு இன்னல்களை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கூட்டத்தை கலைக்க மேல் அதிகாரிகளின் உத்தரவு படி தடியடி நடத்தியுள்ளனர்.
இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனிடையே கூட்டத்தில் கலந்துகொண்ட 70வயது முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார்.
இக்கூட்டத்தில் பங்கெடுத்த ஹைதர் அலி உள்ளிட்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.
கூடுதல் தகவல் விரைவில்…