252
தீபாவளி பண்டிகை காலமாக இருப்பதால் அதிகமான திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.கூட்டமான பேருந்துகளில்,ரயிலில் திருட்டு கும்பல்களும் பயணிக்கிறார்கள்.ஆகவே பயணங்கள் மேற்கொள்ளும் போது தங்களுடைய விலையுர்ந்த உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொண்டும்,விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் பயணம் மேற்கொள்ள வேண்டும்..