187
மரண அறிவிப்பு : புதுக்குடி நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது இக்பால் அவர்களின் மகனும், ஜெஹபர் சாதிக் அவர்களின் மைத்துனரும், தாஜுதீன், தாரிக் அகமது ஆகியோரின் சகோதரரும், நாட்டுமருந்துக்கடை முஹம்மது இபுராஹிம் அவர்களின் மருமகனுமாகிய முகமது ஆரிப் அவர்கள் இன்று அமீரகம் ராஸ் அல் கைமாவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.