Home » அதிரையில் ஊரடங்கால் முடங்கிய ஏழைகளுக்கு உதவிய கொரோனா உதவிக்குழுவினர் !(படங்கள்)

அதிரையில் ஊரடங்கால் முடங்கிய ஏழைகளுக்கு உதவிய கொரோனா உதவிக்குழுவினர் !(படங்கள்)

0 comment

கொரோனா வைரஸின் அச்சம் காரணமாகவும், அது மேலும் பரவாமல் தடுக்கும் வகையிலும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அதிரையில் உள்ள தினக்கூலிகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் அன்றாட காய்ச்சிகளுக்கு உதவிடும் வகையில் அதிரையில் உள்ள சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து அதிரை கொரோனா உதவி குழுமம் என்ற பெயரில் உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கொடையுள்ளம் கொண்ட நல்ல உள்ளங்களிடம் இருந்து கொடையாக பெற்று அதிரையில் உள்ள தேவை உடைய ஏழை மக்களுக்கு கொடுத்து வருகின்றனர். அதன்படி இதுவரை 100 குடும்பங்களுக்கு 1 மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளனர்.

மேலும் இன்னும் 200 குடும்பங்களுக்கு இவ்வாறு உதவிகள் தேவைப்படுவதால், தங்களால் இயன்ற உதவியை கீழ்க்கண்ட வங்கி கணக்கிற்கு கொடையாக அனுப்பும்படி அதிரை கொரோனா உதவி குழுமத்தின் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Holder Name :- Imran Khan.T
Account number :- 607028100
Bank Name :- Indian bank
Branch : Adirampattinam Branch
IFSC CODE:-IDIB000A110

Google Pay:-
Name:- THAJ IMRAN
Mobile Number:- 9677741851

Phone Pay:-
Name:- IMRAN KHAN
Mobile Number:- 9677741851

மேலும் தகவலுக்கு மற்றும் அவசர உதவிகளுக்கு:-

அதிரை கொரோனா உதவி குழுமம்,
அதிராம்பட்டினம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
தொடர்புக்கு:-

மாலிக்:-6374384250,
நவாஸ்:-9944186538,
ஆரிஃப்:-9940863013,

பேராசிரியர் கபீர்:-8883184888

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter