288
தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி நேற்றைய தினம் புதிதாக கிளை அமைக்கப்பட்டு கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டனர். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா தலைமை வகித்தார் அதிரை நகர மஜக செயலாளர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமாணோர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டார்கள்.