Home » மருத்துவ துறையில் அடுத்த புரட்சி..! அதிரைக்கு வருகிறார் சிறுநீரக சிறப்பு மருத்துவர்..!!

மருத்துவ துறையில் அடுத்த புரட்சி..! அதிரைக்கு வருகிறார் சிறுநீரக சிறப்பு மருத்துவர்..!!

0 comment

அதிரை, மதுக்கூர், முத்துப்பேட்டை மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களில் சிறுநீரக பாதிப்பு குறித்த இணைய வழி கணக்கெடுப்பை ஷிஃபா மருத்துவமனையுடன் இணைந்து அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தியது. இதில் 31 பேர் தங்கள் தகவல்களை பகிர்ந்துக்கொண்டனர். இந்நிலையில் சிறுநீரக கோளாறு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இரத்த சுத்திகரிப்பு, ஆகியவற்றில் நீண்ட கால அனுபவமிக்க மருத்துவர் T. ராஜேந்திரன்.M.D.,(INT. MED.) D.M (neph.) வருகின்ற 28.06.2020 ஞாயிற்றுக்கிழமை அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு வருகை தர உள்ளார்.

சிறப்பு மருத்துவர் வருகையை முன்னிட்டு இரத்த பரிசோதனைகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே, விருப்பமுடையோர் முன்பதிவு செய்து இந்த முகாமில் கலந்துக்கொண்டு பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பார்வை நேரம்: காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை.

குறிப்பு: வருகை புரிவோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்கவும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றவும்.

முன்பதிவு அவசியம் :
04373 242324,
6374176350.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter