Home » மல்லிப்பட்டிணத்தில் மகளிர் தினத்தையொட்டி ஷிஃபா மற்றும் SSM மருத்துவமனை நடத்தும் இலவச மருத்துவ முகாம்..!!

மல்லிப்பட்டிணத்தில் மகளிர் தினத்தையொட்டி ஷிஃபா மற்றும் SSM மருத்துவமனை நடத்தும் இலவச மருத்துவ முகாம்..!!

by admin
0 comment

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஷிஃபா மருத்துவமணை மற்றும் SSM மருத்துவமணை இனைந்து வழங்கும் இலவச மகளிர் சிறப்பு மருத்துவ முகாம்.

சிறப்பு மருத்துவர்
DR .S கீதா சரவணன் MBBS ,DGO
மகப்பேறு மகளிர் மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர்.அவர்கள் கலந்துக்கொண்டு கீழ்க்கண்ட மருத்துவ ஆலோசனைகள் வழங்குகிறார்கள்,

கர்ப்ப கால மருத்துவம்
மகளிர் மருத்துவம்
உடல் பருமன்
குழந்தையின்மை சிகிச்சை
மாதவிடாய் பிரச்சினைகள்
கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சினை
பொது மருத்துவம்

அதுசமயம் , முற்றிலும் இலவச பரிசோதனைகள்
உடல் எடை
இரத்த அழுத்தம்
இரத்த சோகை
சக்கரை அளவு
உடல்பருமன் பரிசோதனை
உடல் ஆக்ஸிஜன் அளவு கண்டறிதல்.

நாள் :14 .03 .2021 ஞாயிற்று கிழமை

காலை : 10 : 00 to 1 :00
இடம் .SSM மருத்துவமனை,மல்லிப்பட்டினம்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter