விதிமுறைகள்
·
அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் இந்த ரமலான் கேள்வி பதில் போட்டியில் பங்கெடுக்கும் போட்டியாளர்கள் தங்களுடைய பதிவு எண்கள் இல்லாமல் விடைகள் அளித்தால் அவைகளுக்கு கண்டிப்பாக மதிப்பெண்கள் வழங்கப்படாது.
·
போட்டியாளர்கள் ஒரே மொபைல் எண்களை பதிவிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது, கடந்த போட்டியில் ஒரு நம்பர் அடுத்த போட்டியில் வேறொரு மொபைல் எண்களை பயன்படுத்தினாலும் மதிப்பெண்கள் வழங்கப்படாது.
·
இது அனைத்து போட்டியாளர்களுக்கும் பொருந்தும்.