Thursday, May 2, 2024

அதிரை: இரவில் சுற்றும் பொடிசுகள் ! கடுப்பாகும் காவல்துறை ! கட்டுப்படுத்த கோரிக்கை !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டிணத்தில் ரமலான் காலங்களில் இரவு வணக்க வழிபாடுகள் கொரோனாவுக்கு முன்பு இருந்து வந்தன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசின் விதிமுறைக்கு உட்பட்டு இரவு வழிப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் இஸ்லாமியர்களின் பெரும்பாலனவர்கள் இரவில் அவரவர் இல்லங்களிலேயே வழிப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் சில இளைஞர்கள் தமது இருசக்கர வாகனங்களில் ஊர் சுற்றும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து காவல்த்துறைக்கும் வாய்மொழி புகார்கள் வந்த வன்னம் உள்ளதாக தெரிகிறது.

இதனை ஜமாத்தார்கள் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் இதனால் சட்டஒழுங்கு பிரச்சனை எழும் பட்சத்தில் காவல்த்துறை தன் கடமையை செய்ய தயங்காது என காவல் துறை தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

எனவே ஜமாத்தார்களும் பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துகொள்ள வேண்டும் என்றும். தேவைய்ற்ற ஊர் சுற்றலுக்கு அனுமதிக்காதீர்கள் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள்.பாயும் எனவும், யாருடைய சிபாரிசும் இவ்விவகாரத்தில் ஏற்றுகொள்ள மாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர் காவல் துறையினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...