Home » தமிழ்நாடு முதலமைச்சர் மோடியை சந்திக்க டெல்லி பயணம்..!!

தமிழ்நாடு முதலமைச்சர் மோடியை சந்திக்க டெல்லி பயணம்..!!

by admin
0 comment

நாளை மாலை டில்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், 17, 18ம் தேதிகளில் பிரதமர் மோடி உட்பட் பல தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்:

நாளை மாலை டில்லி வரும் ஸ்டாலின், 17, 18ம் தேதிகளில் பலரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மாநிலத்தின் தேவைகள் குறித்து பேச உள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவையும் அவர் சந்திக்கிறார்.

மத்திய அமைச்சர்கள் சிலரையும் சந்திக்கிறார்.

அரசியல் ரீதியில், காங்., தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோரை சந்திக்க உள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter