Monday, December 1, 2025

போகிற போக்கில் மால் விசிட்! அதிரை யூசுப்!! (Vlog)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையை சேர்ந்த யூசுப், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார். அமெரிக்காவின் பல பகுதிகளை வீடியோகளாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வரும் இவர், தற்போது சொலானோவில் உள்ள ஒரு மாலினை விசிட் செய்திருக்கிறார். அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/T3GmLOw6CiU
spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை சிறார்கள் குர்ஆன் போட்டி -பரிசளிப்பு விழா (நேரலை)

அதிரை வாழ் அமெரிக்கர்கள் சார்பில் நடைபெற்ற இணையவழி குர்ஆன் போட்டியில் வெற்றிபெற்ற சிறார்களுக்கு அதிரை காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கில் பரிசளிப்பு விழா...

வாழ்க்கையின் பக்குவத்தை எடுத்துரைக்கும் பழைய சட்டை ! வீடியோ இணைப்பு.

இன்றைய உலகில் எத்தனையோ பிரச்சனைகளுடன் மக்கள் அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான நபர்கள் பக்குவமின்றி ஏளனம் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடமிருந்து எவ்வாறு...

களைக்கட்ட தொடங்கிய குற்றாலம் !! சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பால் விழாக்கோலம் !!(வீடியோ)

வறட்சியின் பிடியில் இருந்த தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தரைக்காற்று பலமாக வீசியது. இது குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், கேரளாவில் தொடங்க...
spot_imgspot_imgspot_imgspot_img