69
இன்றைய உலகில் எத்தனையோ பிரச்சனைகளுடன் மக்கள் அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள்.
அவர்களில் பெரும்பாலான நபர்கள் பக்குவமின்றி ஏளனம் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களிடமிருந்து எவ்வாறு விளகி இருப்பது? இவ்வாறான சூழலை எவ்வாறு கையாள்வது என்ற கோணத்தில் விளக்கம் தருகிறார் அதிரையை சேர்ந்த யூடிபர் சரன்.
வீடியோவை முழுமையாக காணுங்கள்… சந்தாதார் ஆகுங்கள் !