115
வறட்சியின் பிடியில் இருந்த தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தரைக்காற்று பலமாக வீசியது.
இது குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், கேரளாவில் தொடங்க உள்ள தென்மேற்கு பருவ மழைக்கான அறிகுறிகள் என தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது குற்றால ஐந்தருவியில் தண்ணீர் கொட்ட ஆரம்பித்துள்ளது.
வீடியோ :