Home » ​அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA)வின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

​அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA)வின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

0 comment

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)

அல்லாஹ்வையும் அவனது தூரையும் நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.

எதிர் வரும் 08.12.2017 வெள்ளிகிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு வழமை போல் சகோ. சேக்காதி அவர்கள் இல்லத்தில் கூட்டம் நடைபெறமயுள்ளது.

அமீரகம் வாழ் மேலத்தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு நமது முஹல்லாவின் வளர்ச்சிக்கு தாங்களின் மேலான ஆலோசனையும் கருத்துகளையும் வழகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முஹல்லா வாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும்
அழைப்பின் மகிழ்வில்

அமீரக TIYA நிர்வாகம்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter