Home » SSMG கால்பந்து தொடர் : நாகூரிடம் மண்டியிட்ட மதுரை!!

SSMG கால்பந்து தொடர் : நாகூரிடம் மண்டியிட்ட மதுரை!!

by admin
0 comment

அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

அதிரையில் பலத்த மழையின் காரணத்தினால் கடந்த 4 நாட்களாக கால்பந்து தொடர் போட்டி நடைபெறவில்லை. இத்தொடரின் 5ம் நாளான இன்று மதுரை – United Fc நாகூர் அணிகள் மோதினர்.

இப்போட்டியில் நாகூர் அணி 4 – 0 என்கிற கோல் கணக்கில் மதுரையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

நாளைய தினம் சீர்காழி – இளையான்குடி அணிகள் மோதுகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter