76
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே இரண்டு பேருந்துகள் முந்தி செல்ல முற்பட்டபோது இரண்டு பேருந்துகள் பின்புறமாக மோதியது.
முன்னதாக இரண்டு பேருந்து ஓட்டுனர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் காரணமக முன்னாள் சென்ற பேருந்து மீது தான் ஓட்டி வந்த பேருந்தை விட்டு மோதியதாக கூறப்படுகிறது.
நேரப் பிரச்சனை காரணமாக அடிக்கடி இவ்வாறான பிரச்சினைகள் எழுவதும் இதனால் பயணிகள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது,இதனை தடுக்க உரிய அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும் என ஒரத்தநாடு பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.