1.8k
மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் கா. நெ. குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் கா.நெ. அலியார் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் செ.மு. சேக் நசுருதீன் அவர்களின் மருமகனும், மர்ஹும் கா.நெ. காதர் சாகிப், மர்ஹூம் கா.நெ. தாஜுதீன் ஆகியோரின் சகோதரரும், MMS அன்சாரி, ஹாஜி கா.நெ. சகாபுதீன் ஆகியோரின் மாமானாரும், கா.நெ. ஹாஜா செரீஃப், அஹ்மது ஃபாஸி ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி கா.நெ. அப்துல் ஜப்பார் அவர்கள் கனடாவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் கனடாவில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.