Home » ADV : அதிரை அல் சஃபியா ஆம்னி பேருந்து அள்ளி வழங்கும் சலுகைகள் ! நீங்கள் அனுப்பும் பார்சல்களை நேரடி டெலிவரி !!!

ADV : அதிரை அல் சஃபியா ஆம்னி பேருந்து அள்ளி வழங்கும் சலுகைகள் ! நீங்கள் அனுப்பும் பார்சல்களை நேரடி டெலிவரி !!!

by Admin
0 comment

என்னது சென்னையிலிருந்து அதிரைக்கு ஒரே நாளில் டெலிவரியா?

ஆமாங்க…. அல்சஃபியா அறிமுகப்படுத்தும் புதிய வசதியை அதிரை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டப்படுகிறது !

சென்னையிலிருந்து நீங்கள் அனுப்பும் பார்சல்கள்/கவர்கள் எதுவாயினும், அதிரையில் வீடுகளுக்கே டெலிவரி செய்ய புதிய வசதியை எற்படுத்தி இருக்கிறது உங்களின் அபிமான அல் சஃபியா டிராவல்ஸ் !

சென்னை-கோயம்பேடு மற்றும் இதர ஊர்களில் இருந்து அதிராம்பட்டினத்திற்கு புக்செய்து அனுப்பும் கவர்கள் பார்சல்கள் உங்களின் இல்ல/அலுவலக முகவரிக்கே நேரடி டெலிவரி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக அல்சஃபியா பார்சல் சர்வீஸ் நிறுவனத்தார்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறார்கள்.

மேலும் அதிராம்பட்டினம்- மண்ணடி ஆம்னி பேருந்து சேவையை சிறப்பாக வழங்கி வரும் நிறுவனம் இந்த கூடுதல் வசதியை பிரத்யேகமாக செய்து தருவதாக அதிரை முகவர் குட்டி ஃபைஜல் தெரிவிக்கிறார்.

மேலும் அல் சஃபியா நிறுவனம்.மூலமாக.முன் பதிவு செய்யும் பேருந்து டிக்கெட்களில் 10சதவீதம் தள்ளுபடி வழஙகி அசத்த உள்ளது அதோடு தாகம் தீர்க்கும் தண்ணீர் பாட்டில் ஒன்றும் முற்றிலும் இலவசமாக வழஙக இருக்கிறது !

இதுகுறித்த மேலதிக தகவல்களுக்கு.9488114151

No.202, Walltax Road, (Blue Star Hotel Opp), Chennai-600003
📱9750967612, 9750967609

No.07 Narayanappan Street, (Measi School Opp), Mannady-600001
📱9750967606, 9750967609

Al SHAFIYA TRAVELS ECR Road Kadhar mohideen clg opposite adirampattinam
9787379794 , 9488114151

ADVT CODE : ADVERTTIMES

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter