காளியத்தெரு (செய்மிரகா வீட்டை) சேர்ந்த மர்ஹும் அப்துல் சமது அவர்களின் மகளும், மர்ஹும் ஹாஜி S.S.A அலி அக்பர் அவர்களின் மனைவியும், ஹாஜி ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரியும் A. மன்சூர், A. மர்ஜீக் ஆகியோரின் தாயரும். L. மாலிக் அகமது அவர்களின் மாமியாரும், S.M.E சாகுல் ஹமீது அவர்களின் கொளுந்தியாவும் ஆகிய S.S.A பாத்திமா அவர்கள் சென்னையில் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்..
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று காலை 9.00 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்விற்காக அனைவரும் துவா செய்யுங்கள்.