Thursday, May 16, 2024

காணாமல் போன பாஜக பொதுச்செயலாளரின் காரை கண்டுபிடித்து கொடுத்த தமுமுகவினர் !

Share post:

Date:

- Advertisement -

கடந்த 1ம் தேதி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஓசூரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன் அவர்களின் கார் காணாமல் போனது. திருடப்பட்ட கார் ஊத்தங்கரை பகுதியில் இருப்பதாக தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசனையாளர்கள் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஊத்தங்கரை நகர தலைவர் ரசூல் பாஷா மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிற்கு அளித்த தகவலின் பேரில் தேடுதலில் ஈடுபட்டனர்.

திருடப்பட்ட காரை பிடிக்க முயன்ற தமுமுக மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மீது மோதும் விதமாக கார், சிங்காரபேட்டை வழியாக வேகமாக சென்றதையடுத்து சிங்காரபேட்டை தமுமுக-வினருக்கு தகவலளிக்கப்பட்டு
பாம்பாறு அணை அருகில் காரை மடக்கி பிடித்தனர். இதில் காரை கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேர் பிடிபட்ட நிலையில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...