
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
குவைத்தில் பல ஆண்டுகளுக்கு பின் பொதுமன்னிப்பு!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- விசா காலாவதியாகி சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்காக குவைத் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது பொது மன்னிப்பு.
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 22 ந்தேதிக்குள் தங்களது தாய்நாட்டிற்கு திரும்பி விடலாம்.
1....
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரோடு முஸ்லீம் சமுதாய தலைவர்கள் சந்திப்பு!
அதிரை எக்ஸ்பிரஸ்:- திமுக செயல்தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை கூட்டமைப்பின் சார்பாக தலைவர்கள் சந்தித்தனர்.
முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசு கொண்டு வந்த...
அவசர மருத்துவ உதவி வேண்டி கோரிக்கை!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அன்றி, நன்மைக்கும் (அல்லாஹ்வுடைய) இறை அச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள் (அல் குர்ஆன் 5:2)
இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்துள்ள சகோதரர் மன்சூர் அவர்களுக்கு உதவ வேண்டுகோள்
நமது மஹல்லாவைச் சேர்ந்த...
நாளை ஒருநாள் மட்டும் மின்சாரம் நிறுத்தம்..!!
நாளை 24-01-18 காலை 9.00 மணிமுதல் மாலை 6.00 வரை மாதந்திர பராமரிப்பு காரணமாக அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை , மதுக்கூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதிரை வழியே நான்கு வழிச்சாலை!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- சென்னையில் இருந்து குமரி வரை 10 ஆயிரம் கோடியில் தமிழகத்தில் அமைக்கப்படும் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு, இரு ஆண்டு இழுபறிக்கு பின்னர் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தின் தென்கோடியிலுள்ள...
பட்டுக்கோட்டையில் துப்பாக்கி சூடு!!!
அதிரை எக்ஸ்பிரஸ்: தஞ்சை மாவட்டம்,அதிரை அருகே பட்டுக்கோட்டையில் ரவுடியை பிடிக்கச் சென்ற போலீஸார் வானம் நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாந்தாங்காடு என்ற பகுதியில் வெட்டிக்காடு என்ற இடத்தில் பதுங்கியிருந்த ரவுடி...









